அந்த மாலை - பகுதி 3
ஸ்ரீராம்
"எங்க மனசு கஷ்டப்படறது இருக்கட்டும்மா... நீங்க ரெண்டு பேரும் கடைசி வரைக்கும் மனஸ்தாபம் இல்லாம இருக்கணும்கறதுதான் முக்கியம். இளமைக் கவர்ச்சில ஆசைப்பட்டுட்டு நடுவுல சண்டை போட்டுட்டு பெத்தவங்களையும் நோகடிக்காம இருந்தா அதுவே போதும்.."
சந்தைக்குப் போவோமா?
இளங்கோ ராமசாமி
மத்திய ஆசியாவில் இஸ்லாம் வேரூன்றித் தழைக்க ஆரம்பித்த போது “சூக்” எனும் சந்தைகள் ஒழுங்கு படுத்தப்பட்டுக் கட்டமைக்கப்பட்டன. இவை ‘பஜார்’ என்றும் அறியப்படுகின்றன.
அந்த மாலை - பகுதி 2
ஸ்ரீராம்
"என்ன அங்கிள்.. இப்படியெல்லாம் பேசறாளேன்னு பார்க்கறீங்களா... வினோத்திடம் விஷயத்தை விட்டா இழுத்தடிச்சுடுவான் அங்கிள்... அவன் எப்பவுமே அப்படிதான்... உங்களுக்குத் தெரியாதா? வயசாவுது இல்ல... சட்டுபுட்டுனு விஷயத்தை ஓபன் பண்ணுடான்னா கேட்க மாட்டேங்கறான்... ஸாரி அங்கிள்..
நிஸ்வாவின் நிழலில்
இளங்கோ ராமசாமி
இன்றைய சுல்தானேட் ஆஃப் ஓமான் என்ற ஒருங்கிணைந்த தேசம் 1950 களுக்கு முன்னர் “சுல்தானேட் ஆஃப் மஸ்கட்” மற்றும் “இமாமேட் ஆஃப் ஓமான்” என்னும் இரு தனித்தனி நாடுகளாக இருந்தன. மஸ்கட்டின் ஆட்சி வழிவழியாக சுல்தான்களின் வாரிசுகளுக்குக் கைமாற்றிவிடப் படும் பாரம்பரிய மன்னராட்சி முறை...
அந்த மாலை - பகுதி 1
ஸ்ரீராம்
அவள் ஓரிருமுறை இவரைப் பார்ப்பதும், ஏதோ யோசிப்பதுமாக இருந்தாள். ஏதோ ஒரு தவிப்பு அலலது ஆயத்தம் தெரிந்தது அவளிடம். வேறு இருக்கைக்கு மாறலாமா என்று யோசித்தார் மூர்த்தி. நல்ல யோசனை என்று தோன்றவே எழ ஆயத்தமானார்.