அபுல் கலாம் ஆசாத்
தேவதர்சினி நடராஜன்
என்னுடைய கதைகளில் இடம்பெறும் மனிதர்கள் பெரும்பாலும் (‘போலி’ நாவல் தவிர்த்து) தென்சென்னையைச் சேர்ந்தவை என்பதால் அந்த உரையாடல்களில் தென்சென்னைப் பாணி இருக்கும். ‘இளைத்தவன்’ நாவலில் வடசென்னையில் பட்டாளத்தில் இருக்கும் உருது முஸ்லிம் கதாபாத்திரங்கள் அமைந்த்தால், அவர்களுக்கு இடையே நாவலில் நடக்கும் உரையாடல்களை உருது கலந்த பேச்சு வழக்கில் எழுதினேன்.
முனைவர் மு. பழனி இராகுலதாசன்
தேவதர்சினி நடராஜன்
மஞ்சரியில் ஒருமுறை புத்தர் பற்றிய புத்தகச் சுருக்கம் வெளியானது. அதைப் படித்தபோதுதான் 'இராகுலன்' என்ற பெயரைப் படிக்க நேர்ந்தது. அதன் தொடர்ச்சியாகத்தான் 'இராகுலதாசன்' என்ற பெயர் அமைத்துக் கொண்டேன். புத்தர் வரலாற்றில் 'இராகுலன்' மிகவும் பரிதாபத்திற்கு உரிய பாத்திரம் அல்லவா!
‘தெரிசை’ சிவா
தேவதர்சினி நடராஜன்
நான் வளர்ந்த சூழ்நிலை, சுற்றியிருந்த நண்பர்கள் அதுக்கு காரணமா இருக்கலாம்னு நினைக்கிறேன். ரெம்ப இறுக்கமான சூழ்நிலைகளிலும் எங்கூருல சிரிக்க ஆளுங்க உண்டு. செத்த வீட்டுல கூட, பொட்டி சிரிக்க வைக்கும் கிருத்தரக்காரர்கள் நிறைஞ்ச ஊராக்கும். அதுதான் என் எழுத்துல அங்கங்க என்னையும் அறியாம வெளிப்படுதுன்னு நினைக்கிறேன்.