சந்தியா ராகம்
பரிவை சே. குமார்
தங்களின் தேவைக்காக ஒரு இடத்தில் போய் ஒதுங்கும் போது தனக்கு அவர்கள் செய்வதற்கு பிரதி உபகாரமாக எதுவும் செய்யாமல் சும்மா இருக்க, அதுவரை உழைத்த உடம்பும் மனசும் இடம் கொடுப்பதில்லை. அப்படித்தான் சொக்கலிங்கமும் பேத்திக்கும் மருமகளுக்கும் சின்னச் சின்ன வேலைக செய்து அவர்களுடன் நெருக்கமாகிப் போகிறார்.
ரோந்த் - மலையாளம்
பரிவை சே. குமார்
காவல்துறை படங்கள் என்றாலே அதிரடியாய், நாயக பிம்பத்தின் சாகசங்களுக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கும். 'ஆக்சன் ஹீரோ பிஜூ' படத்தில் காவல்துறையின் மாறுபட்ட பக்கத்தைக் காட்டியிருப்பார்கள். அதன் தொடர்சியாய், அப்படியான கதைகளில் சில படங்கள் வர ஆரம்பித்தன. அதிலொன்றுதான் இந்த 'ரோந்த்'.
ஜமா
ராஜாராம்
நாடக சபாக்களின் மூத்த குடி, இவைகள் பெரும்பாலும் தெருக்களில், இரவு நேரங்களில் நடக்கும். இதில், புராணக் கதைகளும், இதிகாசங்களில் வரும் சம்பவங்களும் பேசி, ஆடிப்பாடி நடக்கும். அதுதான் மையக் கருவாக வைத்து, அதில் நடக்கும் அரசியல்களை நடந்த ஒரு உண்மைச் சம்பவத்தை இயக்குநர் பாரி இளவழகன் நடித்தும் இயக்கியுள்ளார். முதல் படமா என்ற ஆச்சர்யங்களை உள்ளடக்கி நளினமான பாவனைகளுடன் கவனமாக கையாண்டுள்ளார்.